# 01
●
இருப்பிற்கான காரணம் உணர் ;
உணர்வதற்கு நிறையப் படி ;
படிப்பதற்கு நிறையத் தேடு ;
தேடுவதற்காகவே வாழ் !
●
இருப்பிற்கான காரணம் உணர் ;
உணர்வதற்கு நிறையப் படி ;
படிப்பதற்கு நிறையத் தேடு ;
தேடுவதற்காகவே வாழ் !
●
# 02
●
கண்ணுக்குத் தெரியாத, ஊனமுற்ற ஊமைவிதியிடம் சண்டையிட்டுத் தோற்றுப் போகிறான்; யார் யாரையோ இகழ்ந்துகொண்டே தான் வாழ மறந்து போகிறான் !
●
# Exclusively மனிதன் !
கண்ணுக்குத் தெரியாத, ஊனமுற்ற ஊமைவிதியிடம் சண்டையிட்டுத் தோற்றுப் போகிறான்; யார் யாரையோ இகழ்ந்துகொண்டே தான் வாழ மறந்து போகிறான் !
●
# Exclusively மனிதன் !
#03
●
சில மனித நரிகளின் கைகளில் சிக்கிப் படாத பாடு படுகிறது - அன்பு !
●
சில மனித நரிகளின் கைகளில் சிக்கிப் படாத பாடு படுகிறது - அன்பு !
●
#04
●
புலம்பல்கள் என்றேனும் ஒரு பிரச்சினை'யையாவது குறைத்திருக்கிறதா/ தீர்த்திருக்கிறதா
என்று யோசித்து பாருங்கள். புலம்புகிற நேரத்தில் பிரச்சினைகளின்
தீர்விற்கான ஆயிரம் வழிகளில் ஒரு வழியாவது யோசித்து வையுங்கள்.
●
புலம்பல்கள் என்றேனும் ஒரு பிரச்சினை'யையாவது குறைத்திருக்கிறதா/
●
# 05
●
அன்பைப் பற்றி அரைமணி நேரம் தொடர்ந்து பேசினால். அன்று தான் நான் நிஜமாகவே வாழ்ந்ததைப் போலிருக்கிறது ! அதனால்த்தான் அன்பைக் கட்டியணைத்து வார்த்தையில் விளையாடி மகிழ்கிறேன்... ஒவ்வொரு இரவும்.
●
I wish everyone should keep an eye on this , For it will really uplift you to atleast some extent. Go call ur soul mates or some one you love so much, and speak with them, or If you prefer Loneliness over Company with someone , Atleast Embrace yourself and end the day with LOVE !

# 06
எல்லா விஷயத்திலும் அதிர்ஷ்ட்டசாலியாகவே இருப்பதும், ஒரு வகையில் துரதிர்ஷ்ட்டவசமானது தான்.
# Cuz, There's a great possibillity of missing out all the real fun of life, when you always recieve something by the favour of luck!
# Cuz, There's a great possibillity of missing out all the real fun of life, when you always recieve something by the favour of luck!
# 07
நேசிப்பதற்காக மட்டும் வாழப் பிடித்திருக்கிறது !
# 08
●
கோவம் வந்தா எதாவது மாறிடப் போவ்தா என்ன ?
●
Wow ! These words seems to have a great truth in it,Simple and profound.
கோவம் வந்தா எதாவது மாறிடப் போவ்தா என்ன ?
●
Wow ! These words seems to have a great truth in it,Simple and profound.
# 09
●
தனிமையைக் கொல்ல நினைக்கும் இளைஞர்களுள் சிலர், கற்பனையில் நிஜத்தை வரைந்து மகிழ்கிறார்கள். பலர், உடனே யாரையாவது காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் .
●
Love should take-off by itself, in-a-jiffy, when you see him/her. It should not be Forced to Happen.

#10
மன்னிக்கும் போதும் மன்னிப்புக் கோரும் போதும், ஆன்மா அதன் அழகை மேலும் அலங்கரித்துக் கொள்கிறது !
# 11
●
ஊருக்கு அதன் சோகமெல்லாம் விஷம் , மற்றவன் சோகமென்றால் வேடிக்கை
●
ஊருக்கு அதன் சோகமெல்லாம் விஷம் , மற்றவன் சோகமென்றால் வேடிக்கை
●
# 12
என் பாதையில் ரோஜாவை வீசுகிறார்கள் .. எந்நாளும் முள்ளின் மேலேறி நடந்து கொண்டு !
# ● Proud of my Parents !
# ● Proud of my Parents !
# 13
கோவில்களுக்கு அருகில் இருக்கும் வீடுகள் மட்டும் ஏனோ இன்னும் சுமந்துகொண்டிருக்கின்றன.. பழமை மாறாத பசுமை அழகை !
# Those Dwelling Houses were Really Very simple and Profoundly Beautiful. Hope, that all Should remain same for years...!
# Those Dwelling Houses were Really Very simple and Profoundly Beautiful. Hope, that all Should remain same for years...!
# 14
தனிமை - வெகுநாட்களாய் மூடியே கிடக்கும் எல்லா எண்ணக் கதவுகளையும் திறக்கும் தந்திரச் சாவி ! # தனித்திரு, விழித்திரு !
# 15
ஒரு தனி மனிதனைத் தாக்கிப் பேச அவனுடைய சாதியை முதல் ஆயுதமாக எடுத்துக் கொள்வது , எந்த விதத்திலும் நியாயமாகப் படவில்லை.
# சுத்த கண்மூடித்தனம் !
(Defamatory materials which includes CASTE/RELIGION/CUSTOMS looks like a Sheer Stupidity . A Senseless slander that is )
# சுத்த கண்மூடித்தனம் !
(Defamatory materials which includes CASTE/RELIGION/CUSTOMS looks like a Sheer Stupidity . A Senseless slander that is )
# 16
ஒரு ஒரு மணி நேரமாய் நாளொன்றிற்கு நமக்கு 24
GAMES பீரியட் . இருந்தாலும் நம்மை வேடிக்கை பார்க்க வைத்துவிட்டு
விளையாடிக் கொண்டிருப்பது என்னவோ PET மாஸ்ட்டர் தான் !
# ● சிவபெருமான் ராக்ஸ் !
# ● சிவபெருமான் ராக்ஸ் !
# 17
●
எதுவுமே இல்லை என்றிருக்கும் நிலையிலும் இருக்கிறது ஒரு சந்தோஷம் .
இல்லாத எதையுமே நான் தொலைக்கப் போவதுமில்லை அதற்காக அழப் போவதுமில்லை !
●
எதுவுமே இல்லை என்றிருக்கும் நிலையிலும் இருக்கிறது ஒரு சந்தோஷம் .
இல்லாத எதையுமே நான் தொலைக்கப் போவதுமில்லை அதற்காக அழப் போவதுமில்லை !
●
# 18
சண்டையானாலும் சந்தோஷமானாலும் கொஞ்ச நேரத்தில் காட்சிகள் மாறிப்போகிறது வாழ்க்கை நாடகத்தில்.
# எதுவும் சில காலம், இதுவும் கடந்து போகும்.
# எதுவும் சில காலம், இதுவும் கடந்து போகும்.
# 19
ஒலிம்பிக்கில் காலிறுதி வரை சென்று அசத்திய
இறகுப் பந்து வீரர் கஷ்யப் (India) சிறுவயதில் இருந்து இன்னும்
ஆஸ்துமாவுடன் போராடிக் கொண்டிருப்பவர்.
●
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார் யுவராஜ் சிங் .
●
நுரையீரலைத் தாக்கும் (Pulmonary Embolism) என்கிற நோயுடன் போராடி ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் செரீனா (US)
●
# நம்பிக்கை
●
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார் யுவராஜ் சிங் .
●
நுரையீரலைத் தாக்கும் (Pulmonary Embolism) என்கிற நோயுடன் போராடி ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார் செரீனா (US)
●
# நம்பிக்கை
# 20
சகதிகளைக் கடக்காமல் சிந்தனைகளைச் செம்மையாக்குவது சாத்தியமில்லை.
# 21
●
உங்களது குறும்புகளை , அவர்கள் 'திமிர்' என்று புரிந்துகொள்ளும் போது , அவர்களின் புரிதல்கல்களை நீங்கள் சிறுபிள்ளைத்தனம் என்று புரிந்துகொள்ளுங்கள் !
●
உங்களது குறும்புகளை , அவர்கள் 'திமிர்' என்று புரிந்துகொள்ளும் போது , அவர்களின் புரிதல்கல்களை நீங்கள் சிறுபிள்ளைத்தனம் என்று புரிந்துகொள்ளுங்கள் !
●
# 22
கோட்டுசூட்டுப் போட்ட
நல்லவர்கள் சிலர்
ஏற்கனவே அன்பினால்
அடித்துத் தோய்த்துக்
கிழிந்துபோன என்
ஓட்டை சட்டையை
மேலும் கிழிக்க
எத்தனிக்கையில்
என்சட்டைக்கு முன்
கிழிந்து
நல்லவர்கள் சிலர்
ஏற்கனவே அன்பினால்
அடித்துத் தோய்த்துக்
கிழிந்துபோன என்
ஓட்டை சட்டையை
மேலும் கிழிக்க
எத்தனிக்கையில்
என்சட்டைக்கு முன்
கிழிந்து
தொங்கிவிடுகிறது
அவர்களின்
மேதாவித்தனம்!
அவர்களின்
மேதாவித்தனம்!
# 23
●
ஆர்ப்பரிக்கும்
அருவிபோல்
எங்கிருந்தோ
வந்து
அன்பைப்
பொழிந்து
தள்ளுவதும்
பின் ,
வந்த வேலை
ஆர்ப்பரிக்கும்
அருவிபோல்
எங்கிருந்தோ
வந்து
அன்பைப்
பொழிந்து
தள்ளுவதும்
பின் ,
வந்த வேலை
முடிந்ததைப் போல்
சொல்லாமல்
கொள்ளாமல்
வேறெங்கோ
தலைதெறிக்க
ஓடுவதுமாய்
இருக்கிறார்கள்
மனிதர்கள் !
●
சொல்லாமல்
கொள்ளாமல்
வேறெங்கோ
தலைதெறிக்க
ஓடுவதுமாய்
இருக்கிறார்கள்
மனிதர்கள் !
●
# 24
●
திருட்டுத்தனமாய்
ரசிக்கப் படுகிறேன்
என அறிந்த
அடுத்த நொடியே
சிவாஜி கமலின்
குழந்தைத்
தனமான நடிப்பை
எல்லாம்
முகத்தில் சேர்த்துக்
திருட்டுத்தனமாய்
ரசிக்கப் படுகிறேன்
என அறிந்த
அடுத்த நொடியே
சிவாஜி கமலின்
குழந்தைத்
தனமான நடிப்பை
எல்லாம்
முகத்தில் சேர்த்துக்
கொள்கிறேன் !
●
பின்னாடி யூஸ் ஆவும் !
●
பின்னாடி யூஸ் ஆவும் !
# 25
●
தனிமையின்
மகத்துவம்
மட்டும்
புரிந்துவிட்டால்
நம்
தனிமையின்
மகத்துவம்
மட்டும்
புரிந்துவிட்டால்
நம்
வெறுப்பின்
சுவடுகள்
அழிந்துபோகும் !
●
When you learn to master the skill of loneliness and if you could feel the profoundness of it., then You will no more Hate any Single Species/soul/ Thing in the world.
சுவடுகள்
அழிந்துபோகும் !
●
When you learn to master the skill of loneliness and if you could feel the profoundness of it., then You will no more Hate any Single Species/soul/ Thing in the world.
# 26
●
பாகனைப் போல
பலர் அடித்துத்
துன்புறுத்தினாலும்
திரும்பத் தாக்காமல்
யானையைப்
பாகனைப் போல
பலர் அடித்துத்
துன்புறுத்தினாலும்
திரும்பத் தாக்காமல்
யானையைப்
போல
என்றென்றும்
அன்புக்குக்
கட்டுப்பட்டே
கிடக்கிறார்கள் சில
மனிதர்கள் !
●
என்றென்றும்
அன்புக்குக்
கட்டுப்பட்டே
கிடக்கிறார்கள் சில
மனிதர்கள் !
●
# 27
●
எதிர்பார்க்காத ஒன்று, கிடைத்தாலும் ரசிக்கத் தோன்றுவதில்லை ! எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டாலும் அதை நாம் ரசிக்கத் தவறுவதில்லை !
●
எதிர்பார்க்காத ஒன்று, கிடைத்தாலும் ரசிக்கத் தோன்றுவதில்லை ! எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டாலும் அதை நாம் ரசிக்கத் தவறுவதில்லை !
●
# 28
பலர் தங்கள் வாழ்க்கையை கனவு மட்டுமே
கண்டுகொண்டு, சமுதாயம் என்ன சொல்லுமோ என்று சதா சமுதாயத்திற்காகவே வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள்!
# LIVE UR DREAMS I SAY... U R NOT THE ONE THAT BORN 2 DWELL IN THE DREAMS OF UR SOCIETY BUT URS.
# LIVE UR DREAMS I SAY... U R NOT THE ONE THAT BORN 2 DWELL IN THE DREAMS OF UR SOCIETY BUT URS.
# 29
●
'எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இறங்கவும் நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே'
- வள்ளலார்
● எல்லா உயிர்களையும் தன் உயிராய்ப் பாவித்து, அவற்றின் துயர் துடைத்து அன்பு செய்யுங்கள் ! காலை வணக்கம் !
●
'எவ்வுயிரும் என்னுயிர்போல் எண்ணி இறங்கவும் நின்
தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே'
- வள்ளலார்
● எல்லா உயிர்களையும் தன் உயிராய்ப் பாவித்து, அவற்றின் துயர் துடைத்து அன்பு செய்யுங்கள் ! காலை வணக்கம் !
●
# 30
●
நேசிப்பதற்கும் நேசிக்கப்படுவதற்கும் மீதமிருப்பது ஒரே உயிர் தான் என்ற நிலை வரும் வரை, நம்மை நேசிப்பவர்களின் அருமை நமக்குப் புரியப் போவதில்லை
●
நேசிப்பதற்கும் நேசிக்கப்படுவதற்கும் மீதமிருப்பது ஒரே உயிர் தான் என்ற நிலை வரும் வரை, நம்மை நேசிப்பவர்களின் அருமை நமக்குப் புரியப் போவதில்லை
●
# 31
●
"காதலே பிடிக்காது" என்று வீண் பிடிவாதம் பிடிக்கும் ஆணையும் யாரோ ஒரு அன்பான பெண் அழகாகக் காதலித்து விடுகிறாள் !
●
"காதலே பிடிக்காது" என்று வீண் பிடிவாதம் பிடிக்கும் ஆணையும் யாரோ ஒரு அன்பான பெண் அழகாகக் காதலித்து விடுகிறாள் !
●
0 comments:
Post a Comment