Pages

Saturday, March 26, 2011

என்னை நல்லவனென்று சொல்லும் அளவிற்கு நீ கெட்டவனும் இல்லை ! உன்னை கெட்டவன் என்று சொல்லும் அளவிற்கு நானும் நல்லவன் இல்லை ! அதற்கு முன் ஒன்று சொல்ல விரும்புகிறேன் ! முதலில் , நல்லது கெட்டது என்ற ஒன்றே உலகத்தில் இல்லை ! பார்வையில் கோனலிருந்தால் பாதைகள் என்ன செய்யும் ? Seek out optimism in all ur ways !

0 comments:

Post a Comment